Auto Expo 2025: பிரதமர் மோடி Bharat Mobility Global Expo 2025 கண்காட்சியை துவக்கி வைத்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வாகனங்களை பார்வையிட்டார். இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் எக்ஸ்போவாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று திறந்து வைத்தது குறித்த விரிவான விபரங்களை இங்கே உங்களுக்கு வீடியோவாக வழங்கியுள்ளோம்
~ED.72~PR.156~##~